மதுரை கிழக்கு: தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை; பணவீக்கத்தில் முதலிடம் - முதல்வர் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறாதது மற்றும் பணவீக்கம் உயர்வு குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தவெக எம்எல்ஏ விவகாரங்கள் குறித்து அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.