அரியலூர்: கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய குழந்தைகள் தின விழா 2026
அரியலூர் திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில் தேசிய குழந்தைகள் தின விழா நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.