சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் வடக்கு அண்டக்குடியில் புதன்கிழமை அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.