திருவண்ணாமலை: கோயில்களில் அடுத்தடுத்து கைவரிசை: உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!
சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட கொள்ளையர்கள் குறித்து விரிவான தகவல்களை இந்த செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.