நத்தம்: நத்தம் அருகே நிலத்தகராறு: விவசாயியை அடித்துக் கொன்ற 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நிலத்தகராறு மற்றும் பயிர் சேதம் காரணமாக விவசாயி வெள்ளைச்சாமி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சின்னக்கருப்பன், சின்னையா மற்றும் ஹரிபிரசாத் ஆகிய 3 பேரை நத்தம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.