திருவண்ணாமலை: தமிழகத்தில் அடுத்தடுத்து கும்பாபிஷேகம்! எந்தெந்த ஊர்களில் தெரியுமா?
தமிழகத்தில் சென்னக்குப்பம் ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், கும்பகோணம் ராமசுவாமி கோயில் திருப்பணிகள் மற்றும் குடியாத்தம் நாகலம்மன் கோயில் கும்பாபிஷேகம் என கோயில்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.