செங்கம்: திருவண்ணாமலையில் பட்டாசு கழிவுகளை சுத்தம் செய்த DYFI இளைஞர்கள்!
தீபாவளிக்கு மறுநாள் திருவண்ணாமலை தெருக்களில் சிதறி கிடந்த குப்பைகளை, தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக DYFI அமைப்பினர் சுத்தம் செய்தனர். அவர்களின் இந்தச் சமூகப் பணியைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.