வேடசந்தூர்: வேடசந்தூரில் அதிமுக 55 ஆவது தொடக்க விழா: கேக் வெட்டி கொண்டாட்டம்
வேடசந்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுகவின் 55 ஆவது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் நிர்வாகிகள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.