கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தலைமை தேர்தல் ஆணையர் உருவப்பொம்மை எரிப்பு - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்த குளறுபடிகளைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் தலைமை தேர்தல் ஆணையரின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.