பரமக்குடி: சிறுவயலில் கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை தந்தை மகன் உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
சிறுவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கட்டுவதில் இரு தரப்பினருக்கும் இடைய கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கின் இறுதி விசாரணையில் செந்தமிழ் செல்வன், அருமை துரை, வேலு, ரமேஷ் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.