கோவை வடக்கு: கோவை தீபாவளி கொண்டாட்டம்: வான்வெளியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்?
தீபாவளி பண்டிகையின் போது கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய கண்கொள்ளாக் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்த பிரமிக்க வைக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.