போடிநாயக்கனூர்: தேனி: போடி அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்த இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
தேனி மாவட்டம் போடி அருகே தர்மத்துப்பட்டியில் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்த கோபிகா ஷன்மதி கிணற்றில் குதித்து தற்கொலை. போடி தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.