சிங்கம்புனரி: சிங்கம்புணரி: மழை இல்லாததால் நெல் நடவு செய்த விவசாயிகள் கவலை
சிங்கம்புணரியில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியின் தற்போதைய விவசாய நிலவரம் குறித்த தகவல்.