காரைக்குடி: புதுவயல் மணியாரம்பட்டி சாலையில் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி
புதுவயல் பேரூராட்சிக்கு உட்பட்ட மணியாரம்பட்டி சாலையில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.