உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் ‘நம்ம விஜய் – நம்ம MLA’ இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் ஆர்வம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ‘நம்ம விஜய் – நம்ம MLA’ திட்டத்தின் கீழ் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. கம்பம் MLA ஜெகநாத் மிஸ்ரா தொடங்கி வைத்த இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.