பழனி: காந்தி ஜெயந்தியன்று சட்டவிரோத மது விற்பனை - 4 பேர் கைது, 273 பாட்டில்கள் பறிமுதல்
காந்தி ஜெயந்தி மதுவிலக்கு நாளில், பழனி பாலசமுத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 273 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.