அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.