திருப்பத்தூர்: திருப்புத்துாரில் அழிந்து வரும் நீர்நிலைகள்: மக்கள் முக்கிய கோரிக்கை!
திருப்புத்துார் பகுதியில் பராமரிப்பின்றி அழிந்து வரும் நீர்நிலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.