இராமநாதபுரம்: ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டம்: மேடையில் பெண் நிர்வாகி பேசியதால் சர்ச்சை
முதல்வர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து ராமநாதபுரத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில், பெண் நிர்வாகி ஒருவர் தவறுதலாக கோஷமிட்டதால் சர்ச்சை எழுந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.