நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாரதி தொடங்கி வைத்த இந்த பேரணியில் மாணவிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி பங்கேற்றனர்.