புதுக்கோட்டை: கோவில்கள் ஆகம விதிகளின்படி உள்ளதா? கருத்து சொல்ல நவ.25 வரை கால அவகாசம்
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்த கருத்துகளைத் தெரிவிக்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள இந்தச் செய்தியை முழுமையாகப் பாருங்கள்.