அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் தீவிரமடைந்த கால்வாய் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகர்கோவில் குளத்தூர் பரக்கின் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர். மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.