சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் மதிப்புள்ள 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் முட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்