திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் தீவிர பாதுகாப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.