பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் பட்டாசு தயாரிக்கும் வீடு வெடி விபத்தில் இடிந்தது: பெண் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நாட்டுவெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.