திருவண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்றம் 24 மணி நேரம் மூடல் - காரணம் என்ன தெரியுமா?
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்பட உள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.