திருச்சி: பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் - உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
திருச்சியில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு. தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் திருச்சி மாவட்டம் முழுவதும் பெட்ரோல் பங்க் வேலைநிறுத்தம் நடைபெறும் என உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.