நாமக்கல்: நாமக்கல்லில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல் பூங்கா சாலையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், மத்திய அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகவும் இடதுசாரி மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.