விளவங்கோடு: கன்னியாகுமரி முக்காடு: கல்லுநாட்டி பகவதி அம்மன் புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரி மாவட்டம் முக்காடு கல்லுநாட்டி பகவதி அம்மன் புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழா கோ பூஜையுடன் நடைபெற்றது. வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதானந்தா ஜி மஹாராஜ் அடிக்கல் நாட்டி ஆசியுரை வழங்கினார். திரளான பக்தர்கள் பங்கேற்பு.