மதுரை கிழக்கு: திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழா: சுவாமியின் உள்புறப்பாடு மற்றும் விழா நிகழ்வுகள் விபரம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான இன்று சுவாமி உள்புறப்பாடு நடைபெற்றது. நவம்பர் 14ஆம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 15ஆம் தேதி சூரசம்ஹாரமும், 16ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.