தூத்துக்குடி: நிதி முறைகேடு புகாரில் கோவில் செயல் அலுவலர் பணி இடைநீக்கம்
தூத்துக்குடியில் பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிதி வசூல் மற்றும் கோவில் நிதி முறைகேடு புகாரில், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.