பெரம்பலூர்: பெரம்பலூர் விடுதிகளில் திடீர் ஆய்வு: காப்பாளர்களுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள பள்ளி மாணவர் விடுதிகளில் ஆட்சியர் ப. அப்துல் ராசிக் நேரில் ஆய்வு செய்தார். சுகாதாரமான சூழல் மற்றும் தரமான உணவை உறுதி செய்யுமாறு விடுதி காப்பாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.