புதுக்கோட்டை: சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் மழை! குளிர்ந்த சூழலால் மக்கள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, வீரகனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் பெய்த தூறல் மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது. முழு விவரங்களை காண பதிவை முழுமையாக கேளுங்கள்.