திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டு மற்றும் கலைத்திறன் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.