Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
Coronavirus
कांग्रेस
मौत
Accident
Congress
Modi
Delhi
Viral
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana
Uttarakhand
लखनऊ
No video available

மேட்டுப்பாளையம்: கண்ணார் பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்க முன்ற மூவர் அதிரடி கைது - 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல்

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைக்க தகவலின் பெயரில் அங்கு வந்து சோதனை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்து 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்

MORE NEWS