Public App Logo
Profile Picture

Mettupalayam

@mettupalayam
190934Followers
21514Following
சூலூர்: சூலூர் அருகே கலங்கல் பகுதியில் முறையாக குடித்தண்ணீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
அன்னூர்: குரும்பபாளையம் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர் தூக்கிட்டு தற்கொலை
மேட்டுப்பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் வேலைக்குச் சென்ற பெயிண்டிங் தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை
மேட்டுப்பாளையம்: பெத்திக்கொட்டை பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்த ஒருவர் கைது
மேட்டுப்பாளையம்: கோவையில் நடைபெற்ற அத்த லெட்டிக் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு பேருந்து நடத்துனர் வெற்றி பெற்று அசத்தல்
மேட்டுப்பாளையம்: தாராபுரம் இடை தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து மேட்டுப்பாளையம் பகுதி திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடும் வெப்பம் காரணமாக இளநீர் உற்பத்தி பாதிப்பு
மேட்டுப்பாளையம்: நகரவை வள்ளுவர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தனியார்   கல்லூரி பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர்களை தேடும் போலீஸ்
மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையம்தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: சாமநாயக்கன்பாளையம் பகுதியில் நன்பனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மேட்டுப்பாளையம்: வச்சினம்பாளையம் பகுதியில் காட்டு யானை விவசாய தோட்டத்தில்  நுழைந்து அட்டகாசம் தென்னை மரங்களை சேதப்படுத்தியது
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபாடு
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மீது கார் மோதிய விபத்தின்  சிசிடிவி காட்சிகள்
மேட்டுப்பாளையம்: பாலமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களை தாக்கியதாக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
மேட்டுப்பாளையம்: கோவிந்த நாயக்கன்பாளையம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த நபரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
மேட்டுப்பாளையம்: எஸ் எம் நகர் பகுதியில் எம்எல்ஏ கழிவு நீர் வாய்க்காலை தூர் வாரியத்திற்கு தங்களுக்கு தெரியாமல் செய்ததாக திமுக நகராட்சி தலைவர் எதிர்ப்பு
அன்னூர்: அன்னூர் அருகே நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் பிறந்த நாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் முருகப் பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை
மேட்டுப்பாளையம்: பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் கோவில்களில் பா.ஜ.க சார்பில் சிறப்பு வழிபாடு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காரமடை பகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
மேட்டுப்பாளையம்: நகராட்சி எஸ் எம் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் எம்எல்ஏ சுனில் ஆனந்த் உத்தரவின் பேரில் தூர்வாரபட்டது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பவானி ஆற்றில் கரைப்பு
மேட்டுப்பாளையம்: நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்
Mettupalayam (@mettupalayam) | Public App