திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தீபத் திருநாளின் போது பருவமழை காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தடை விதித்துள்ளார்.