வேலூர்: வேலூரில் அமைச்சர் பேட்டி: திடீரென மின்சாரம் துண்டிப்பு - செல்போன் வெளிச்சத்தில் நடந்த விளக்கம்!
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நிலவரி ரத்து, விவசாய உற்பத்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போட்டி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் பேட்டி அளிக்கப்பட்டது.