திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லையா? தவெக எம்எல்ஏ மீது பகீர் புகார்!
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் விளக்கம் மற்றும் திமுக தலைவர்களின் கடும் கண்டனங்கள் என்ன? முழு விபரம் இதோ.