உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.