துறையூர்: கலிங்கமுடையான்பட்டியில் கொடுத்த பணத்தை திருப்பித் தர மறுத்த கள்ளக்காதலியை பாலில் விஷம் கலந்து கொடுத்து சுத்தியால் அடித்து கொலை செய்தவர் சரண்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா கலிங்கமுடையான் பட்டியில் வசித்து வந்தார். துறையூர் அருகே கோனேரிப்பட்டி சேர்ந்த பழனிச்சாமி இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது பழனிச்சாமி தனது இடத்தை விட்டு ஐந்து லட்ச ரூபாய் பணத்தை மல்லிகாவிடம் கொடுத்து வைத்துள்ளார் தற்போது திரும்ப கேட்டபோது பணம் இல்லை எனக் கூறியுள்ளார் இதைஅடுத்த மல்லிகாவிற்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து சுத்தியால் அடித்து கொலை