துறையூர்: கீரம்பூரில் மகனுக்கு ரயில்வே வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் 13 லட்சம் மோசடி
கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் வயது 41. இவரது கணவர் ஜெயக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவர்களது மகன் சுரேஷ். இன்ஜினியரிங் படித்துள்ளார் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ரயில்வே நாற்பத்தி ஏழு என்பவர் ராஜமாலயா அணி ரயில்வேயில் உயர் அதிகாரி மூலமாக உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வற்றி கூறி பல்வேறு தகவலைகளில் 13 லட்சம் பணம் பெற்றுள்ளார். வேலை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார்.