தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள கொட்டைப்பாக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்தில் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 டன் கொட்டைப்பாக்குகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மத்திய பிரதேச நபர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.