தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாநகராட்சி திட்டப் பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், தூத்துக்குடி மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.