கயத்தாறு: உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு காவல்துறை அரசு மரியாதை!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உடல் உறுப்பு தானம் செய்த பூங்கொடி என்ற பெண்ணின் உடலுக்கு, கயத்தாறு காவல் துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உறுப்புகளை தானம் செய்தனர்.