தென்காசி: சீர்காழி: 4 நாட்களாக நீடித்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!
சீர்காழி நகராட்சியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்தி வந்த 4 நாள் காத்திருப்பு போராட்டம், அதிகாரிகளின் உறுதியால் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. நகரில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்.