திருவண்ணாமலை: 20 அடி பள்ளத்தில் தள்ளப்பட்ட ஆட்டோ: காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் அச்சம்!
கூடலூரில் காட்டுயானை ஆட்டோவை 20 அடி பள்ளத்தில் தள்ளி தாக்குதல் நடத்தியது. மேலும், மின்கம்பத்தை முட்டி சாய்த்ததால் அப்பகுதி மக்கள் இருளில் தவிப்பு. வனத்துறையினரின் பதில் என்ன? முழு விவரத்தை கேளுங்கள்.