செங்கம்: தென்கரும்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலந்துரையாடல் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்கரும்பலூரில் விசிக சார்பில் முகாம் கட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் வெற்றி சங்கமித்ரா பங்கேற்று பொதுமக்களிடம் அரசியல் நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.