திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்: 500 பெண்கள் பங்கேற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. பிராமண சமாஜ் மற்றும் கிரிவலம் குழுவினர் பங்கேற்ற இந்த பாராயணம் 25 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்றது.