அரியலூர்: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?
ஓபிசி, இபிசி மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். முழு விவரங்களுக்கு https://scholarships.gov.in இணையதளத்தை பார்க்கவும்.